மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்ந்து 27,185.60 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 21.85 புள்ளிகள் உயர்ந்து 8,136.60 ஆக இருந்தது.
மின் துறை, ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு, பொதுத்துறை நிறுவனம் போன்ற 30 துறைகளின் பங்குகளில் காணப்பட்ட உயர்வால் இந்த ஏற்றம் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதே போல் சீனா-இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து 60.74 ஆக இருந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago