பெட்ரோல் ரூ.1.75, டீசல் ரூ.1 விலை குறைய வாய்ப்பு

By பிடிஐ

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 வீதம் குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ.1.75 வீதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைப்பு குறித்து நிறுவனங்களுடன் மத்திய அரசு ஏற்கெனவே ஆலோசித்த நிலையில், இன்று இரவு முதல் விலை குறைப்பு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்