சீனாவின் பெரும் செல்வந்தர் ஜாக் மா

By ஏஎஃப்பி

சீனாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா-வின் சொத்து மதிப்பு 2,500 கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஹரன் நிறுவனத்தின் அறிக்கைபடி முதல் இடத்தில் ஜாக் மா இருக்கிறார்.

கடந்த வருடம் இவர், முதல் 20 இடத்தில் கூட இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலர்கள் அளவில்தான் இருந்தது. மேலும் சர்வதேச அளவில் முதல் 25 இடங்களுக்கு இவர் இருக்கக் கூடும் என்றும் அந்த நிறுவனம் கணித்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் இன்னும் 7.8 சதவீத பங்குகளை ஜாக் மா வைத்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்