தேவேந்தர் சிங் ராவத் - இவரைத் தெரியுமா?

# பார்தி இன்பிராடெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. ஆகஸ்ட் 2010-ல் இந் நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது தலைமையில்தான் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

# ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங் படித்தவர். படித்து முடித்த பிறகு இந்திய விமானப்படையில் சில காலம் பணிபுரிந்துள்ளார்.

# கார்ப்பரேட் துறையில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்றவர். டெலிகாம் துறையில் 14 வருட அனுபவம் கொண்டவர். எஸ்காடெல், எரிக்சன், மற்றும் ஹூயாவெய் உள்ளிட்ட நிறுவனங்களில் பண்புரிந்தவர். ஹூயாவெய் நிறுவனத்தில் செயல் இயக்குநராக இருந்தார்.

# இந்திய தொழிலக கூட்டமைப்பின் (வடக்கு) உறுப்பினர். செல்போன் கோபுரங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் நிறுவனங்களின் சம்மேளன உறுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்