கொரிய நிறுவனத்துடன் லுபின் கூட்டு

மருத்து தயாரிப்பில் முன்னணியில் உள்ள லுபின் நிறுவனம் தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி லைப் சயின்சஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. எல்ஜி லைப் சயின்சஸ் நிறுவனம் தயாரிக்கும் பாசுஜைன் டிஎம் என்ற பிராண்டு பெயரிலான இன்சுலின் மருந்துகளை இந்தியாவில் லுபின் விற்பனை செய்யும். டைப்-1 மற்றும் டைப் 2 பிரிவுகளைச் சேர்ந்த சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயன் அளிக்கக் கூடியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

மேலும்