சென்னை: தங்கம் விலை இன்று (மார்ச் 28) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.66,720-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.66, 480 என்ற புதிய உச்சத்தை தொட்டது. மறுநாள் 21-ம் தேதி பவுனுக்கு ரூ.320-ம், 22-ம் தேதி ரூ.320-ம், 24-ம் தேதி ரூ.120-ம் குறைந்து விற்பனையானது. இந்நிலையில், 25-ம் தேதி ஒரு பவுனுக்கு ரூ.240 குறைந்தது. இதன்மூலம், 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது. இதனால் தங்கம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இது ஆறுதலை தந்தது. ஆனால் விலை குறைவு நீடிக்கவில்லை.
தங்கம் விலை இன்று (மார்ச் 28) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8.340-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.114-க்கு விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago