சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால், தினமும் சென்னை - கொச்சி - சென்னை இடையே விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து இரவு 9:25 மணி வரையில் 8 புறப்பாடு விமானங்கள் கொச்சிக்கும் மற்றும் கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணியிலிருந்து இரவு 11.05 மணி வரையில் 8 வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை- பெங்களூர்- கொச்சி இடையே இணைப்பு விமானங்களாக தினமும் 3 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஞாயிறு தோறும் நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை - கொச்சி இடையே நேரடி விமான சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் விமானங்களில் பயணம் செய்வதால், இருமுடி பைகளில் தேங்காய் எடுத்து செல்ல இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago