10 ஆண்டுகளில் நேரடி வரி வசூல் 182% உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் வரி வசூல் தொடர்பான புள்ளிவிவரங்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில்நேரடி வரி வசூல் 182% உயர்ந்துள்ளது. 2014-15 நிதி ஆண்டில்ரூ.6.96 லட்சம் கோடி நேரடி வரிவசூலானது. 2023-24 நிதி ஆண்டில் அது ரூ.19.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் கார்ப்பரேட் வரி ரூ.9.11லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமான வரி ரூ.10.45 லட்சம் கோடியாகவும் உள்ளது. 2014-15 நிதி ஆண்டில் கார்ப்பரேட் வரி வசூல் ரூ.4.29 லட்சம் கோடியாகவும் தனிநபர் வருமான வரி வசூல்ரூ.2.66 லட்சம் கோடியாகவும் இருந்தது. 2014-15 நிதி ஆண்டில் 4.04 கோடி ஐடிஆர் ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2023-24 நிதி ஆண்டில் அந்த எண்ணிக்கை 8.61 கோடியாக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்