சென்னை: சென்னையில் இன்று (அக்.17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.57,280-க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல் விலை ஏற்றத்துக்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்றைய தினம் சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,140-க்கும், பவுனுக்கு ரு.360 அதிகரித்திருந்தது.
இந்நிலையில், இன்று (அக்.17) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.57,280-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago