தங்கம் விலை பவுன் ரூ.56,200-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.

இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்தஜூலை மாதம் 23-ம் தேதி தாக்கல்செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் காலை பவுன் ரூ.54,480 எனநிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் விறுவிறுவென ரூ.52,400-க்கு குறைந்தது.

ஆனால், அதற்குப் பிறகு ஏறுமுகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 4-ம் தேதி பவுன்ரூ.56,960 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் தற்போது விலை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்றுபவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.56,200-க்கு விற்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்