புதுடெல்லி: இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 2023-24 பயிர் ஆண்டில் 33.22 கோடி டன்னாக உச்சம் தொட்டுள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. 2022-23 பயிர் ஆண்டில் உணவுதானிய உற்பத்தி 32.96 கோடி டன்னாக இருந்தது. 2023-24 பயிர் ஆண்டில் அது 26 லட்சம் டன் அதிகரித்து 33.22 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அரிசி உற்பத்தி 2022-23 பயிர்ஆண்டில் 13.57 கோடி டன்னாக இருந்த நிலையில், 2023-24 பயிர்ஆண்டில் 13.78 கோடி டன்னாகஉயர்ந்துள்ளது. கோதுமை உற்பத்தி 11.05 கோடி டன்னிலிருந்து 11.32 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இவ்வாறு மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago