ஃபேஸ்புக் பயனாளிகள் தகவல்களை முறைகேடாக பயன்படுத்திய இங்கிலாந்தை சேர் ந்த அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திவால் நோட்டீஸ் அளித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள திவால் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து திவால் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. முறையற்ற வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதால் எங்களது வாடிக்கையாளர்கள் வெளியேறினர் என்று கூறியிருந்தது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 1,00,001 டாலரிலிருந்து 5,00,000 டாலராகும். ஆனால் நிறுவனத்தின் கடன் 10 லட்சம் டாலர் முதல் 1 கோடி டாலர் வரை உள்ளது என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 mins ago
வணிகம்
3 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago