புதுடெல்லி: இந்திய நகர்ப்புறங்களில் வேலையின்மை, நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 6.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் அது 6.7 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. 2023 - 24 நிதி ஆண்டின் முதல் காலாண்டிலும் வேலையின்மை 6.6 சதவீத அளவிலேயே இருந்தது.
பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களால் எளிதில் வேலை பெற முடிகிறது. இதனால்,வேலையின்மை விகிதம் ஆண்கள் மத்தியில் 5.8 சதவீதமாக உள்ள நிலையில், பெண்கள் மத்தியில் அது 9 சதவீதமாக காணப்படுகிறது
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago