புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் (ஐடிஆர்) தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். வருமான வரித் துறை காலக்கெடுவை நீட்டிக்கும் என்று தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், 2023 -24 நிதிஆண்டுக்கான ஐடிஆர் தாக்கலுக்கான காலக்கெடுவில் நீட்டிப்பு இல்லை என்று வருமான வரித்துறை நேற்று தெரிவித்தது. இன்றைய தினத்துக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால், வரிதாரர்கள் பழைய வரி முறையின் கீழ் சலுகைகள் பெற முடியாது. தாமதமாக தாக்கல் செய்வதற்கு அபராதமும் செலுத்த நேரிடும்.
கடந்த 26-ம் தேதி வரையில் 5 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வருமான வரித் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில்,“ஜூலை 26-ம் தேதி வரையில், 2023 - 24 நிதி ஆண்டுக்கான 5 கோடி ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது புதிய உச்சம்ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago