தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.55,240-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலைநிர்ணயிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.55,360 எனினும் புதிய உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், நேற்று விலை சற்று குறைந்தது. அதன்படி, பவுனுக்குரூ.120 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.55,240 என்ற விலையில் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.59,000-க்கு விற்கப்பட்டது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ஒரு கிராம் ரூ.99.20-ஆகவும், பார் வெள்ளி ரூ.1,300 குறைந்து ஒரு கிலோ ரூ.99,200 ஆகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்