புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 291 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 234 இடங்களில் வென்றுள்ளது.
இதுகுறித்து பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடிஸ் கூறுகையில், “அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொருளாதாரம் மற்றும் நிதிக் கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது கடினமானதாக இருக்கும்.
உள்கட்டமைப்பு, உற்பத்தி தொடர்பான கொள்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். இன்னும் சில வாரங்களில் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வெளியிடப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதாரக் கொள்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை இந்த பட்ஜெட் உணர்த்தக்கூடும். இந்தியாவில் வேளாண் துறையின் சரிவு நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago