தங்கம் பவுனுக்கு ரூ.360 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற உயர்வை எட்டியது.

கடந்த 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.53,840 என்ற விலையில் விற்பனையானது.

கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,730-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.57,600-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.101-ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1.01 லட்சமாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

வணிகம்

5 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்