வணிகர்களின் தொழில் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் மே 31 வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வணிகம் செய்து வருவோர் தங்களது தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் 2024-25-ம் ஆண்டுக்கான தொழில் உரிமத்தை (Trade License Renewal) புதுப்பிக்கும் காலம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், வணிகர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தொழில் உரிமம் புதுப்பிக்கும் காலத்தை வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை வணிகர்கள் பயன்படுத்தி தொழில் உரிமத்தை புதுப்பித்துக் கொண்டு பயனடைய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

57 mins ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்