தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240அதிகரித்து ரூ.53,120-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6,640-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,120-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத்தங்கத்தின் விலை பவுன் ரூ.56,880 என்ற விலையில் விற்பனையானது. ஓரு கிராம் வெள்ளி ரூ.88.50என்ற விலைக்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.88,500 ஆக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்