தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,080-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,135-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,080-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.52,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.80,300 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE