சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,115-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.52,680க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.80,300 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago