சோனாலிகா டிராக்டர்: 16% சந்தை பங்களிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் ராமன் மிட்டல் கூறியதாவது: இந்தியாவின் வேளாண் சூழலுக்கு ஏற்ற வகையிலான தயாரிப்புகளை நிறுவனம் தொடர்ந்து உருவாக்கி விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த பிப்ரவரியில் மட்டும்9,722 ‘சோனாலிகா' டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், நிறுவனம் 16.1% சந்தையை கையகப்படுத்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் டிராக்டர் விற்பனை 9,154-ஆக இருந்தது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் எதிர்கால தயாரிப்புகளையும் உருவாக்க திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு ராமன் மிட்டல் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்