அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ-வாக தமிழர் நியமனம்

By செய்திப்பிரிவு

கலிஃபோர்னியா: ஸ்னோஃபிளேக் (Snowflake) அமெரிக்காவை சேர்ந்த கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனம் ஆகும். இத்துறையில் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பிராங் ஸ்லூட்மேன் பொறுப்பில் இருந்தார்.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அவர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய சிஇஓ-வாக ஸ்ரீதர் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீதர் ராமசாமி 1967-ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

கூகுள் நிறுவனத்தில் 15 ஆண்டுகாலம் பணியாற்றியஅவர், 2019-ம் ஆண்டு நீவா நிறுவனத்தை நண்பருடன் இணைந்து தொடங்கினார். இந்நிறுவனத்தை 2023-ம் ஆண்டு ஸ்னோஃபிளேக் நிறுவனம் கையகப்படுத்தியது. இதையடுத்து ஸ்னோஃபிளேக் நிறுவனத்தில் இணைந்த ராமசாமி அங்கு முக்கியமான தயாரிப்புகளை அறிமுகம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்