$ லிங்கிடின் (linkedin) நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர். இவருக்கு முந்தைய தலைவரான ஹரி கிருஷ்ணன் ஆசியா பசிபிக் மற்றும் ஜப்பான் லிங்கிடினின் நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றதால் நிஷாந்த் இந்திய பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார்
$ இதற்கு முன்பு பிஸினஸ் செயல்பாடுகள் பிரிவின் இயக்குநராக லிங்கிடின் தலைமை அலுவலகம் இருக்கும் மவுண்டன் வியூவில் செயல்பட்டார். 2011 முதல் லிங்கிடினில் பணிபுரிகிறார்.
$ விற்பனை, நிர்வாகம், தொழில்முனைவு என பல பிரிவுகளில் பத்து வருட அனுபவம் இருக்கிறது.
$ மெக்கென்ஸி, அரிபா (ARIBA) உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர். எபிசென்டர் டெக்னாலஜி எனும் கால் சென்டர் நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர்.
$ எம்.ஐ.டி (Massachusetts Institute of Technology) எம்பிஏ படிப்பும், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிப்பொறி அறிவியலும் படித்தவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago