மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வட்டி விகிதம், பண அளிப்பு, பணவீக்கம் தொடர்பான முக்கிய நிதிக் கொள்கை விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது. இறுதி நாளான நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:
வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றம் மேற்கொள்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வட்டி விகிதம் 6.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும். தொடர்ந்து 6 முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago