சென்னை: ‘சக்தி மசாலா’ நிறுவனத்தின் இயக்குநர் சாந்தி துரைசாமிக்கு, 2023-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் தொழில்முனைவோர் விருதை உலகளாவிய தொழில்முனைவோர் மேம் பாட்டு அமைப்பான ‘டைகான்’ (TiECON) வழங்கியுள்ளது.
சாந்தி துரைசாமி, சக்தி மசாலா நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் விரிவாக்கங்கள் மற்றும் சி.எஸ்.ஆர். திட்டங்களைக் கவனித்து வருகிறார். இதுகுறித்து சாந்தி துரைசாமி கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு மதிப்புமிக்க அமைப்பிடமிருந்து இந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. வணிக உலகுக்கும், சமூகத்துக்கும் மேலும் பங்களிப்பு வழங்க இந்த விருது ஒரு உந்துதலாக இருக்கிறது. கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மிகுந்த திருப்தி அடைகிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago