சென்னை: 2023-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்களில் முதலிடம் பிடித்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹீரோ அறியப்படுகிறது.
» சாம்சங் கேலக்சி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
» “அது ஒரு பிராங்க்” - வைரல் வீடியோ குறித்து விஷால் விளக்கம்
நடப்பு ஆண்டில் ஸ்பிளென்டர் பிளஸ் இருசக்கர வாகனம் மொத்தமாக 25,94,139 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. அதன் மூலம் நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ப விற்பனையில் ஹீரோவாக ஜொலிக்கிறது. மூன்று வேரியண்ட்களில் ஸ்பிளென்டர் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.75,141 (எக்ஸ் ஷோ-ரூம் விலை). ட்யூப்லெஸ் டயர்களை கொண்டுள்ளது இந்த வாகனம்.
2023-ல் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்கள்
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago