உலகின் மிகப்பெரிய சோலார் கட்டமைப்பில் அதானி நிறுவனம் 2-ம் இடம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் தொடர்பானஆய்வு நிறுவனமான மெர்கம் கேபிடல்,உலகின் மிகப்பெரிய சோலார் தயாரிப்பு நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனமும் 2-வது இடத்தில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும் உள்ளன.

41.3 ஜிகாவாட்ஸ் சோலார் கட்டமைப்பைக் கொண்டு டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அரசுடனான ஒப்பந்தம், தற்போது உருவாக்கி வரும் திட்டங்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் திட்டங்கள் என மொத்தமாக 18 ஜிகாவாட்ஸ் சோலார் கட்டமைப்பைக் கொண்டு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 2-ம் இடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்