தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 9) சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து, ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200-க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி (08.11.2023), சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.ரூ.45,280க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கும் விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்