சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 27) சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,480-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,600-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை 0.60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,000 ஆக இருக்கிறது.
» சென்செக்ஸ் 79 புள்ளிகள் சரிவு
» கோவையில் தொழில் நிறுவனங்கள் மூடலால் மின்வாரியத்துக்கு ஒரே நாளில் ரூ.100 கோடி இழப்பு
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago