சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 21) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,530 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,000-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை 0.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,000 ஆக இருக்கிறது.
» பங்குச்சந்தை | சென்செக்ஸ் 498 புள்ளிகள் வீழ்ச்சி
» வாகனங்களை வாடகைக்கு விடும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago