உலக முதலீட்டாளர் மாநாடு - முன்பதிவு செய்ய இணையதளம்

By செய்திப்பிரிவு

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள், மாணவர்கள், கண்காட்சி அமைப்பாளர்கள் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை வரும் 2023-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இதையொட்டி மாநிலத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையி்ல், இதன் ஒரு பகுதியாக சென்னையில் வரும் 2024 ஜன. 7,8 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகளில் தமிழக தொழில்துறை ஈடுபட்டுள்ளது. இதை முன்னிட்டு,‘tngim2024.com’ என்ற இணை யதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், மாணவர்கள், கண்காட்சி பங்கேற்பாளர்கள் முன்பதிவு செய்து, மாநாட்டில் பங்கேற்பதற்கான அனுமதியை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்