சென்னை: சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 4-ம் தேதி பவுன்ரூ.46 ஆயிரம் என உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.5,495-க்கும், பவுனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.43,960-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.47,640-க்குவிற்பனையானது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.76,700-க்கும் விற்பனையானது.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago