விமான கட்டணம் 61% வரை குறைந்தது - அமைச்சர் சிந்தியா தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: விமான நிறுவனங்களின் ஆலோசனை குழு கூட்டம் ஜூன் 6-ம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து ஸ்ரீநகர், லே, புணே மற்றும் மும்பை நகரங்களுக்கான அதிகபட்ச விமான கட்டணம் 14 முதல் 61 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

சந்தை கட்டுப்பாட்டின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயிக்கும் உரிமை விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சந்தையானது பருவகாலத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே அதற்கேற்பக் கட்டணங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வாறு ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்