சென்னையில் டிசம்.4-ம் தேதி சனிக்கிழமை அன்று துரைப்பக்கம் பகுதியில் ஒரு நாள் மின் தடை விதித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"சென்னையில் 04.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
» அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்கள்: அமைச்சர் பெரியகருப்பன்
» தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
அதன்படி, துரைப்பாக்கத்தில்: காரப்பாக்கம் கே.சி.ஜி ரோடு, குப்புசாமி தெரு, கங்கையம்மன் விரிவு, நாடு தெரு, காளியம்மன் கோயில் தெரு." உள்ளிட்ட பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago