துருக்கியில் காட்டுத் தீ கடந்த சில நாட்களாக தீவிரமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “துருக்கியின் தென் பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக காட்டுத் தீ பரவி வருகிறது. கிட்டதட்ட 60 இடங்களில் கட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை காட்டுத் தீக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் மீட்புப் பனி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் புகைப்படத் தொகுப்பு:
காலநிலை மாற்றத்தின் விளைவு உலகின் பல நாடுகளில் கடும் வெப்பம், வெள்ளப் பெருக்கு, காட்டுத் தீ போன்றவைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக சூழியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago