பாகிஸ்தானில் கட்டுமானப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். இதில் 6 பேர் சீனர்கள்.
இதுகுறித்து டான் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “வடமேற்கு பாகிஸ்தானில் கட்டுமானப் பணிக்காக மலைப் பகுதியில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். இதில் 6 பேர் சீனர்கள். இந்த விபத்தில் 36 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொஸிந்தான் பகுதியில் பாகிஸ்தான் - சீனா ஒன்றிணைந்து கட்டிவரும் பாலத்தின் கட்டுமானப் பணிக்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது" என்று செய்தி வெளியானது.
» தனியார் கோவிட் தடுப்பூசி கொள்முதல்: தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
» இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago