ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையில் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த 500 டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளான சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையோரத்தில் ஹெராத் மாகாணத்தில் வழியாக ஈரானிலிருந்து எரிபொருள்கள் வந்தடையும் , இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் ஹெராத் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேக்கர் லாரிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் 500-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் கருகின. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக ஹெராட் மாகாணமே இருளில் முழ்கியது. இந்த நிலையில் இந்த விபத்தின் சேட்டிலைட் புகைப்படங்களை மாக்ஸர் வெளியிட்டுள்ளது.
» ஜல்ஜீவன் திட்டம்: 3.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு
» ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது ஸ்மார்ட்டாக ஊழல் செய்யும் திட்டமாக மாறிவிட்டது: ஸ்டாலின் விமர்சனம்
முக்கிய செய்திகள்
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago
ஒரு நிமிட வாசிப்பு
2 years ago