குறைந்தது முதல் அவசியப்படாத ஆவணங்கள் மற்றும் உடனடி பட்டுவாடா போன்ற சிறப்பம்சங்கள் இன்ஸ்டன்ட் பர்ஸனல் லோன்களை உங்கள் திருமண செலவுகளை நிர்வகிப்பதற்கான மகத்தான ஆப்ஷனாக்குகின்றன.
திருமணங்கள் என்றாலே அது மிகப் பெரிய நிகழ்வாகும் அதற்கு நிறைய திட்டங்களை தீட்ட வேண்டியிருக்கிறது மற்றும் ஏராளமான ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது. பெரும்பாலான பேர்கள் தங்கள் திருமணங்களை பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டபோதிலும், எதிர்பாராத செலவுகள் திடீரென்று ஏற்படும், அதற்காக செலுத்துவதற்கு உங்களுக்கு கூடுதலாக பணம் தேவைப்படும். இந்த இடத்தில்தான் திருமணத்திற்கான இன்ஸ்டன்ட் பர்ஸனல் லோன் உங்களுக்கு பேருதவியாக வருகிறது. இந்த லோன்கள் நீங்கள் திட்டமிட்டிராத திருமண செலவுகளுக்கு பேமெண்ட் செலுத்துவதற்கும் எதிர்பாராத கடைசி நிமிட செலவுகளை சமாளிக்கவும் உங்களுக்கு உதவக் கூடும்.
பெயர் அறிவுறுத்துவதுபோல, இன்ஸ்டன்ட் பர்ஸனல் லோன்களை பெறுவது மிகவும் சுலபமாகும் மற்றும் அதற்கான பணம் பொதுவாக உடனடியாகவே வழங்கப்பட்டு விடுகிறது. ஆகவே திருமணத்திற்காக ஓர் இன்ஸ்டன்ட் பர்ஸனல் லோனுக்கு விண்ணப்பிப்பது குறித்து நீங்கள் யோசிப்பதற்கு முன், உங்களுக்கு அதை வாங்குவதற்கான தகுதி வரம்பு உள்ளதா என்பதை நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.
திருமணத்தின்போது நீங்கள் எதிர்பாராத செலவுகள் உடனடியாக உங்களுக்கு ஒரு பர்ஸனல் லோன் தேவைப்படும் அவசியத்தை ஏற்படுத்தி விடும். ஆனால் ரெகுலர் பர்ஸனல் லோனின் மிகவும் கடுமையான தகுதி வரம்பு காரணத்தால் அவற்றை நீங்கள் நிறைவு செய்ய முடியாமல் போகலாம். இங்குதான் இன்ஸ்டன்ட் பர்ஸனல் லோன்கள் உங்களுக்கு பேருதவியாக வருகின்றன. இவை பெரும்பாலும் பிரீ-அப்ரூவ்டு ஆஃபர்களாகும் மற்றும் பெரும்பாலான சம்பவங்களில் அவற்றுக்காக நீங்கள் தகுதி வரம்பைக் கூட பார்க்க வேண்டியிருக்காது. உதாரணமாக, , உடனடி ஃபண்டு தேவைப்படக் கூடிய நபர்களுக்கு ஓர் மகத்தான விருப்பத் தேர்வாக இருக்கும். நீங்கள் புதிய கஸ்டமரோ அல்லது அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டிருப்பவரோ, நீங்கள் தாராளமாக முன்வந்து உங்களுக்கான ஆஃபரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்விதமாக நீங்கள் பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோனை தேர்வு செய்து கொள்ளலாம்:
நீங்கள் ஒரு நடப்பு கஸ்டமராக இருக்கிறீர்கள் என்றால்
நீங்கள் ஏற்கனவே ஒரு கஸ்டமராக இருக்கிறீர்கள் மற்றும் உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக பிரீ-அப்ரூவ்டு ஆஃபர் இருக்கிறது. அந்நிலைமையில், நீங்கள் வேறெந்த தகுதி தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. தற்போதுள்ள ஒருசில கஸ்டமர்கள் மேலும் பேங்க் ஸ்டேட்மென்ட் அல்லது KYC டாக்குமெண்டுகள் போன்ற அதிக ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுவார்கள்.
நீங்கள் ஒரு புதிய கஸ்டமர் என்றால்
இன்ஸ்டா பர்ஸனல் லோன் ஆஃபர் என்பது ஓர் சர்வீஸாகும், அதில் தகுதியுள்ள போன் நம்பரை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கிளெய்ம் செய்வதற்காகஅவர்களுக்கு ஏதாவது இன்ஸ்டா பர்ஸனல் லோன் ஆஃபர் இருக்கிறதா என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இந்த ஆஃபர்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்ப்பட்ட வரம்புகளை கொண்டிருக்கும் அப்ளிகேஷன் பிராஸஸை பூர்த்தி செய்வதற்கு நீங்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
இன்ஸ்டா பர்ஸனல் லோன்கள் பல்வேறு பயன்களை அளிக்கின்றன. அதுவே திருமணம் தொடர்பான செலவுகளை ஈடுகட்ட இதை ஓர் மகத்தான ஆப்ஷனாக்கி விடுகிறது. பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ:
• பிரீ-அப்ரூவ்டு ஆஃபர்கள் / பிரீ-அஸைன்டு வரம்புகள்:
எங்கள் கஸ்டமர்கள், எவ்வளவு லோன் தொகை அவர்களுக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள, ஓர் நீண்ட அப்ளிகேஷனை நிரப்ப வேண்டியதில்லை. எங்களின் நடப்பு கஸ்டமர்களுக்கு வரம்பு உள்ளது மற்றும் அவை பிரீ-அப்ரூவ்டு ஆகும் மேலும் புதிய கஸ்டமர்களுக்கு ஏற்கனவே வரையறுக்கப் பட்டிருக்கும் வரம்புகள் உள்ளன. இதுவே நீங்கள் அந்த நீண்ட அப்ளிகேஷன் முழுவதையும் பூர்த்தி செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை நிர்ணயிப்பதை எளிதாக்கி விடுகிறது.
• உடனடி பிராஸஸிங்:
பெரும்பாலான சம்பவங்களில், இந்த இன்ஸ்டா பர்ஸனல் லோன் 30 நிமிடங்கள் தொடங்கி 4 மணி நேரத்தில் உங்கள் பேங்க் அக்கவுன்டிற்கு வழங்கப்பட்டு விடுகிறது.
• சௌகரியமாக லோனை திரும்ப செலுத்தும் காலம்:
எந்த இரண்டு கஸ்டமர்களுக்கும் ஒரே மாதிரியான தேவைகள் இருக்காது. பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோனுக்கு 6 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான லோனை திரும்ப செலுத்தும் கால அவகாசம் உள்ளது. இந்த பிராஸஸின் ஓர் பாகமாக உங்களுக்கு சிறந்ததாக தோன்றக் கூடிய கால அவகாசத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன், திட்டமிடாத திருமண செலவுகளுக்கு உடனடி பணம் தேவைப்படுகிறது என்ற அவசியம் இருந்தால் இதுவே உங்களுக்கான ஓர் சிறந்த சாய்ஸாகும். உங்களுக்கு தேவையான லோன் தொகையை என்டர் செய்வதின் மூலம் உங்கள் மாதாந்திர பேமெண்டுகள் எவ்வளவு இருக்கும், அதற்கான வட்டி விகிதாச்சாரம் மற்றும் லோனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள நீங்கள் இன்ஸ்டா பர்ஸனல் லோன் EMI கால்குலேட்டரை உபயோகிக்கலாம்.
இன்ஸ்டா பர்ஸன்ல லோன்கள் பற்றி மேலும் அதிக விவரங்களறியவும் ஆன்லைனில் உங்களுக்கான ஆஃபரை தெரிந்து கொள்ளவும் பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டை காணுங்கள்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
6 months ago
வர்த்தக உலகம்
6 months ago