சமையலறையோ குளியலறையோ வரவேற்பறையோ, உங்கள் கனவை நனவாக்கத் பர்சனல் லோன் உதவலாம்.
உங்கள் சொந்த வீட்டின் சுகம் நிச்சயம் தேவை. உங்களுக்கு மனதுக்குப் பிடித்தவர்களுடன் கழிக்கும் இனிய நினைவுகளை உருவாக்கி உங்களுக்கு மன நிம்மதி அளிக்கக்கூடியது உங்கள் இல்லம் தான். இதனால் உங்கள் இல்லம் வசதியானதாகவும் அழகானதாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் உங்கள் குளியலறை அல்லது சமையலறையை மாற்றியமைப்பதோ வரவேற்பறையை அலங்காரம் செய்வதோ புல்தரை இடுவதோ செலவை அதிகரிக்கலாம். வீட்டுச் சீரமைப்பு விலை அதிகமாகலாம், ஒரே நேரத்தில் இவை அனைத்தையும் செய்யப் பொருள் வசதி இல்லாமல் போகலாம்.
வீட்டு மூலம் நிதியளிப்பது உங்கள் வீட்டை மறுவடிவமைக்கும் திட்டத்தைத் தொடங்க உதவும்.
பல்வேறு வீட்டு மேம்பாட்டு பயன்களுக்காக நீங்கள் பர்சனல் லோனைப் பயன்படுத்தலாம். தொடக்கமாக, பர்சனல் லோன் என்பது வீட்டு மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியுதவி என்பது குறைந்த வட்டி விகிதத்தில் இருப்பதால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதை விட செலவு குறைந்த வழியாகும். இரண்டாவதாக, வேறு சில வகையான கடன்களைப் போலல்லாமல், பர்சனல் லோனுக்கான மாதாந்திர கட்டணம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு, அதைத் திருப்பிச் செலுத்துவதற்குச் சரியாகத் திட்டமிட உங்களுக்கு வழிவகுக்கிறது. இறுதியாக, பர்சனல் லோன்கள் உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கின்றன.
உங்கள் சிறந்த வீட்டு மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பர்சனல் லோனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
● வீடு சீரமைப்பு:
றைக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இருக்கும். குழந்தைகள் வளர வளர, அவர்களுக்கென்று தனிப்பட்ட இடம் தேவைப்படலாம். இந்த மேம்படுத்தல்கள் செலவைக் கூட்டலாம், ஆனால் செலவுக்காகத் தரத்தை நீங்கள் குறைக்கக் கூடாது. நீங்கள் செய்ய விரும்பும் மேம்பாடுகளின் தரத்தை தியாகம் செய்யாமல், உங்கள் வீட்டை மேம்படுத்தும் திட்டத்திற்குத் தேவையான பணத்தைப் பெற, பர்சனல் லோன் ஒரு சிறந்த வழியாகும்.
● நிலத்தை அழகாக்குதல்:
நிலத்தை அழகாக்குதல் என்பது உங்கள் சொத்துக்கு இன்னும் முழுமையான தோற்றத்தை அளிக்கவும் அதன் மறுவிற்பனை மதிப்பை அதிகரிக்கவும் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் நிலப்பரப்பு திட்டத்தில் உள் முற்றம், தளம் அல்லது நீச்சல் குளத்தைச் சேர்ப்பது என்பது செலவைக் கணிசமாக அதிகரிக்கும். பர்சனல் லோன் பெற்று நிலத்தை அழகாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி, பணத்தைத் திருப்பிச் செலுத்தலாம். மேலும் நீங்கள் விரும்பும் மாற்றங்களைப் பெறுவதை எளிதாக்குகிறது. பர்சனல் லோனுடன், நிலத்தை அழகாக்கும் திட்டத்தை முடிக்க தேவையான தொகையை நீங்கள் கடனாகப் பெறலாம், மேலும் அதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தலாம்.
● முக்கியப் பழுதுகள்:
ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விரிவான பராமரிப்பு தேவைப்படும். உங்களுக்கு உதவ ஒரு கட்டடக் கலைஞர் மற்றும் சிவில் ஒப்பந்தக்காரர்களை நீங்கள் நியமிக்க வேண்டியிருக்கும். வீட்டின் அளவைப் பொறுத்து, இந்த பழுதுபார்ப்புக்கு பல லட்சம் ரூபாய் செலவாகலாம். உதாரணமாக, உங்கள் கூரை பழையதாக இருந்தால் அல்லது சேதமடைந்திருந்தால் அதை மாற்ற வேண்டியிருக்கும். கூரையை மாற்றுவதற்கான செலவு அதிகமாக இருக்கலாம், ஆனால் பர்சனல் லோன் மூலம் வேண்டிய நிதியுதவி பெற முடியும்.
● ஸ்மார்ட் ஹோம் அப்கிரேட்:
ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய உங்களிடம் பணம் இல்லை என்றால், வீட்டு மேம்பாட்டுக் கடன் பெறுவது ஒரு சிறந்த வழியாகும். ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் உங்கள் வீட்டின் விளக்குகள், வெப்பநிலை, பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்தவும் ஆட்டோமேட் செய்யவும் உதவுகிறது. தெர்மோஸ்டாட்கள், விளக்குகள், பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் ஊடக மையங்கள் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் ஹோம் சிஸ்டம்கள் மற்றும் கேட்ஜெட்களை வாங்கவும் அமைக்கவும் பர்சனல் லோன்கள் பயன்படுத்தப்படலாம். ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பங்களை நிறுவுவதன் மூலம் உங்கள் வீட்டின் செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் வசதியை அதிகரிக்கலாம்.
வீட்டுச் சீரமைப்புக்கு அதிக பணம் தேவைப்பட்டால், உங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். பஜாஜ் ஃபின்சர்வ் பர்சனல் லோன்கள் உங்களுக்கு ரூ.35 லட்சம் வரை கடன் தொகையை வழங்க முடியும். உங்கள் நிதிக் கடமைகள் அனைத்தையும் ஈடுகட்ட 12 முதல் 84 மாதங்கள் வரையிலான எளிதான கெடுவில் உங்கள் மாதாந்திர பட்ஜெட்டுக்குள் வரும்படி திருப்பிச் செலுத்தும் காலத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
உங்கள் கடனில் நீங்கள் செலுத்த வேண்டிய EMI கட்டணத்தை விரைவாகத் தீர்மானிக்க அவர்களின் இணையதளத்தில் பர்சநல் லோன் தவணை கால்குலேட்டரையும் நீங்கள் பயன்படுத்தலாம். கடன் தொகை, திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவை மட்டுமே உங்கள் EMI கட்டணத்தை கணக்கிடத் தேவையான உள்ளீடுகள். உங்கள் பட்ஜெட் மற்றும் பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவிற்கு ஏற்றவாறு தவணைத் தொகை மற்றும் காலக் கெடு ஆகிய இரண்டையும் மாற்றியமைக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
பர்சனல் லோனை எவ்வாறு பெறுவது, பர்சனல் லோன் வட்டி விகிதங்கள், பர்சனல் லோன் தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் பலவற்றைப் பற்றி மேலும் அறிய பஜாஜ் ஃபிசர்வ் இணையதளத்தைப் பார்வையிடவும்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
1 day ago
வர்த்தக உலகம்
10 days ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago