உயர் கல்விக்காக பர்ஸனல் லோன் வாங்குவதற்கு முன் இதை படித்துப் பாருங்கள்

By செய்திப்பிரிவு

பேங்க்குகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் உயர் கல்விக்காக லோன் வழங்கினாலும் கூட, மாறாக உயர் கல்விக்காக நீங்கள் ஏன் பர்ஸனல் லோன் வாங்க வேண்டும் என்பதற்காக இதோ ஒருசில நல்ல காரணங்கள்

அயல் நாட்டில் உயர் கல்வி படிப்பது என்பது வாழ்க்கையையே மாற்றக் கூடிய அனுபவமாகும். ஆனால் என்ன செய்வது, உங்களிடம் அதற்கு போதிய பணம் இல்லையே. உங்கள் கல்விக்காக செலுத்துவதற்கு ஒரு பர்ஸனல் லோனை பயன்படுத்திக் கொள்வது உங்கள் இலட்சியத்தை நிஜமாக்கிக் கொள்வதற்கும் புரொஃபஷனல் ரீதியாக பிரகாசமான வாழ்க்கையை பெறவும் வழி செய்யும்.

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு யாரோ அயல் நாட்டு கல்லூரி அல்லது யுனிவர்ஸிடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று நினைக்கும்போது உயர் கல்விக்கான லோனைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கலாம் என்று நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடும். முதலாவதாக, பர்ஸனல் லோனை படிப்புக்கு ஆகும் செலவுக்கும் மேலாக வேறு இதரவற்றுக்காகவும் உபயோகித்துக் கொள்ள முடியும். அதை நீங்கள் விமான டிக்கெட்டுகள் வாங்க, அன்றாட வாழ்க்கை செலவுகளுக்காக, தங்கும் இடத்திற்காக, சாத்தியமாக கூடிய நிகழ்வுகளுக்காக அல்லது மற்ற செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பர்ஸனல் லோன் வாங்குவதற்கு நீங்கள் நீளமான ஆவணங்களின் பட்டியலை தர வேண்டிய பிராஸஸிற்கும் உள்ளாக வேண்டியிருக்காது. அப்ளிகேஷன் பிராஸஸை நீங்கள் ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து கொள்ளலாம் மேலும் உங்கள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைத்து விட்டால் லோன் தொகையானது 24 மணி நேரத்திற்குள் உங்கள் பேங்க் அக்கவுன்டிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு விடுகிறது.

உயர் கல்விக்காக பர்ஸனல் லோனை நீங்கள் வாங்கலாம் என்பதை விளக்கும் ஒருசில கட்டாயமான காரணங்கள் இதோ உங்களுக்காக:

● எல்லா செலவுகளும் ஒரே லோனின் கீழ்:

வெளிநாட்டில் படிப்பதற்கு ஆகும் எல்லா செலவுகளும் உயர் கல்விக்கான பர்ஸனல் லோனில் ஒட்டுமொத்தமாக பூர்த்தியாகி விடுகிறது. ஆகவே டியூஷனுக்கும் மேலாக லோன் பணத்தை நீங்கள் வேறு ஏதாவது செலவுகளுக்கும் உபயோகித்துக் கொள்ள முடியும். அதை லைப்ரரி கட்டணத்தை செலுத்துவதற்காக, புக்ஸ், டிராவல், லேப்டாப் வாங்க, ஹவுஸிங், ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் மற்றும் இதர செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். வெறும் டியூஷன் ஃபீஸ் மற்றும் கட்டணங்களை செலுத்துவதற்கு மட்டுமேயின்றி நீங்கள் உயர் கல்விக்கான பர்ஸனல் லோனை வேறு சிலவற்றையும் நிறைவு செய்ய வழி செய்கிறது.

● அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய லோன் தொகை மற்றும் லோனை திரும்ப செலுத்தும் அவகாசம்:

பர்ஸனல் லோன் வாங்கி அதை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை உங்கள் பட்ஜெட், ஒட்டுமொத்த செலவுகள், மற்றும் லோனை திரும்ப செலுத்துவதற்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து கொள்ள முடியும். பர்ஸனல் லோன் EMI கால்குலேட்டரை உபயோகித்து நீங்கள் செலுத்த வேண்டிய EMI எவ்வளவாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, நீங்கள் சுலபமாக செலுத்தக் கூடிய EMI-ஐ உடன் லோனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

● கியாரண்டி தரும் நபருக்கோ அல்லது எதையாவது அடமானம் வைக்க வேண்டிய அவசியமோ இல்லை:

பர்ஸனல் லோன் வாங்குவதற்காக கடன் வாங்குபவர் தனது பிராபர்டியையோ அல்லது தங்க ஆபரணங்களையோ அடமானமாக வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே உரிய காலத்தில் லோனுக்கான பேமெண்ட்டுகளை செலுத்த தவறினால், சொத்தையோ அல்லது தங்கள் நகைகளையோ இழந்து போக நேரிடுமோ என்று கடன் பெறுபவர் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த லோன்கள் பத்திரப்படுத்தப் படாதவையாகும்.

● குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது:

லோன் விண்ணப்பங்களின் செயலாக்கங்கள் எல்லாம் கடன் வாங்குவோருக்கு மிகவும் எளிதாகவும், சாத்தியமாக கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதை கடன் கொடுப்பவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆகவே, கடன் வாங்குவோருக்கு எளிதாக இருக்கும் பொருட்டு அவர்கள் தங்களுக்கு தேவைப்படும் ஆவணங்களை மட்டுமே கேட்கிறார்கள். பர்ஸனல் லோன் பத்திரப்படுத்தப் படுத்த ஒன்றாக இருப்பதால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பேப்பர்வொர்க் மிகவும் எளிதானதாகவே இருக்கும்.

● உடனடி பணப் பட்டுவாடா:

காலேஜ் அல்லது ஸ்கூல் அட்மிஷன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அட்மிஷன் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அந்த ஆண்டில் செலுத்துவதற்கான தேவைப்படும் கட்டணங்களை செலுத்துவதற்கு உங்களுக்கு சொற்ப நேரம் மட்டுமே கிடைக்கிறது இந்நிலையில் பர்ஸனல் லோன் எடுப்பது உபயோகமானதாக இருக்கும், காரணம் அவை துரிதமாக வழங்கப்பட்டு விடுகின்றன. நீங்கள் அப்ளை செய்து முடித்த பிறகு லோன் ஆஃபீஸர் அதிவிரைவாக உங்கள் அப்ளிகேஷனைப் பார்த்து எல்லாம் ஆர்டர்படி சரியாகவே இருக்கின்றன என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வார். லோனுக்கு ஒப்புதல் கிடைத்த உடனேயே, 24 மணி நேரத்திற்குள் பணம் உங்கள் பேங்க் அக்கவுன்டில் டெப்பாஸிட் செய்யப்பட்டு விடுகிறது.

உங்கள் மகன்/மகள் படிப்புக்காக எப்படி பணம் செலுத்துவது என்று யோசிக்கும்போது, மிகச் சிறப்பான தேர்வாக அமையும். இந்த வகையான லோன்கள் உங்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. லோனுக்காக எந்த செக்யூரிடியும் தேவைப்படாததால், கடன் வாங்குபவர் கவலைப்பட வேண்டியதேயில்லை.

உயர் கல்விக்காக பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோனை தேர்வு செய்து கொள்ளுங்கள், குறைந்தபட்ச ஆவணங்களை மட்டுமே கொடுத்து நீங்கள் ரூ.35 லட்சம் வரை லோன் பெற்றுக் கொள்ள முடியும். லோனுக்கு ஒப்புதல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் லோன் தொகையானது உங்கள் பேங்க் அக்கவுன்டிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு விடும். பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டில் கிடைக்கும் பல்வேறு வகையான சாதனங்களையும் நீங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றில் ஒன்றுதான் பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன் EMI கால்குலேட்டர். இந்த சாதனம், உங்களுக்கான EMI-ஐ மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள உதவுவதோடு நீங்களே கணக்கு போட்டு பார்த்து தெரிந்து கொள்ளும் சிக்கல்- சிரமங்களிலிருந்தும் உங்களை காக்கிறது. உயர் கல்விக்காக பர்ஸனல் லோன் வாங்குவதற்கு இன்றே பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டைக் காணுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

6 months ago

வர்த்தக உலகம்

6 months ago

மேலும்