‘சுத்தம் சுகாதாரம்’ வளமான வாழ்வுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி பகுதி-6

By செய்திப்பிரிவு

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு தொடரில் இன்று ஒளிபரப்பாகும் பகுதி-6-இல் பள்ளியில் உணவு உண்ணும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகள் இடம்பெறுகின்றன. ‘இந்து தமிழ் திசை’யின் ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தின் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் அனைவரும் பார்க்கலாம்.

இந்த தொடர் நிகழ்ச்சியை பார்க்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கேள்வியொன்று கேட்கப்படும்.

இன்று ஒளிபரப்பாகும் பகுதி 6-க்கான கேள்வி:

சாப்பிடும்போது கீழே சிந்தும் உணவை என்ன செய்ய வேண்டும்?

இந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள். எந்தப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் பதிலளிக்கிறார்களோ அந்தப் பள்ளிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

உங்கள் பதில்களை 2022 மார்ச் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யுங்கள். இன்று ஒளிபரப்பாகும் இந்த நிகழ்வை எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடையலாம்.

இந்த நிகழ்வின் முந்தைய பகுதிகளை, கீழ்க்கண்ட லிங்க்-இல் பார்க்கலாம்
https://www.hindutamil.in/special/suththamsugaatharam

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

27 days ago

வர்த்தக உலகம்

30 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

5 months ago

மேலும்