‘சுத்தம் சுகாதாரம்’ வளமான வாழ்வுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு தொடரை ‘இந்து தமிழ் திசை’யின் ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தின் வழியே பார்த்துக்கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கேள்வியொன்று கேட்கப்படும்.

இன்று ஒளிபரப்பாகும் பகுதி 1-க்கான கேள்வி:

பயன்படுத்திய முகக்கவசத்தை என்ன செய்ய வேண்டும்?

இந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள்.

எந்தப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் பதிலளிக்கிறார்களோ அந்தப் பள்ளிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும். ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் நிகழ்ச்சிகளை https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் பார்க்கலாம்.

உங்கள் பதில்களை 2022 மார்ச் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யுங்கள்.

இந்த நிகழ்வின் முந்தைய பகுதிகளை, கீழ்க்கண்ட லிங்க்-இல் பார்க்கலாம்
https://www.hindutamil.in/special/suththamsugaatharam

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE