"தரமான கல்வியில் நாம் உண்மையிலேயே புதுமைகளைப் பெற வேண்டுமென்றால், பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அனுபவ மற்றும் கலப்பு கற்பித்தல்-கற்றல் அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும்." - டாக்டர் மணிமேகலை மோகன், நிறுவனர், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி வித்யா மந்திர் (SSVM) கல்வி நிறுவனங்கள்.
எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் என்பது இளம் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட பள்ளிகளின் குழு ஆகும். எஸ்.எஸ்.வி.எம் தனது கல்வி பயணத்தை 1998 ஆம் ஆண்டு SHREE SARASSWATHI VIDHYAAH MANDHEER (Day Cum Residential CBSE School) மூலம் தொடங்கியது, பின்னர், SSVM MATRICULATION HIGHER SECONDARY SCHOOL, மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனமான “ATHMA SEVA” பிரிவு மேட்டுப்பாளையத்தில் தொடங்கப்பட்டது. எஸ்.எஸ்.வி.எம் மேலும் தனது தரமான கல்வியின் சிறகுகளை கோவையில் CBSE உடன் இணைந்த SSVM WORLD SCHOOL மற்றும் SSVM SCHOOL OF EXCELLENCE மூலம் விரிவுபடுத்தப்பட்டது. SSVM நிறுவனங்களில் திறந்த வழி பள்ளி (NIOS) வசதியும் வழங்கப்படுகிறது.
SSVM PREPVERSITY என்பது NEET/IIT- JEE, SAT, NATA, CPT ஆகியவற்றுக்கான வகுப்புகள் மூலம் தொழில்முறை இடங்களை விரிவுபடுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு புதிய பிரிவு ஆகும், இது AISSE மற்றும் AISSCE தேர்வுகளுக்கான தயாரிப்புகளுடன், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் நம்பமுடியாத கல்வி வாரிய தேர்வு முடிவுகளை கொடுத்து வருகிறது.
சர்வதேச தரத்தில் உங்களின் குழந்தைக்கு கல்வி கிடைத்திட, சர்வதேச கல்வி மையங்களில் உங்கள் பிள்ளைக்கு வாய்ப்பு கிடைத்திட, சர்வதேச அளவில் மிகப் பிரசித்தி பெற்ற இங்கிலாந்தின் 'யுனிவர்சிட்டி ஆஃப் கேம்பிரிட்ஜ்' வழங்கும் உயர்தர கல்வி கோவை SSVM WORLD SCHOOL – இல் இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இந்த இண்டர்நேஷனல் பள்ளி தென்னிந்தியாவிலேயே Cambridge Early Years வகுப்புகளை வழங்கும் முதல் பள்ளியாகும். இங்கு கேம்பிரிட்ஜ் முறையில் கல்வியும், சர்வதேச தேர்வுகளில் கலந்து கொள்ள பயிற்சியும் வழங்கப்படுகின்றன.
“குழந்தைகளின் படைப்புத் திறனையும் அறிவையும் ஆக்கப்பூர்வமான முறையில் வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான முறையில் கல்வி வழங்கிடுவதே எஸ். எஸ். வி. எம். சர்வதேச பள்ளியின் நோக்கம்” - என்கிறார் எஸ்.எஸ்.வி.எம். இன்ஸ்டிட்யூஸன்ஸ்-ன் நிறுனவர் டாக்டர் மணிமேகலை மோகன்.
அட்மிஷன் நடைபெறுகிறது.
எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு ஸ்கூலில் KG வகுப்புகளுக்கும் (வயது 3-5), 1-5 ஆம் வகுப்புகளுக்கும் (வயது 6-11) 2021 - 2022 பள்ளி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. (Classes will drive up to IGCSE & A-level in the years to come.)
ஆங்கிலம், கணிதம், அறிவியல், தகவல் & தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் போன்ற பலதரப்பட்ட பாடங்களை சர்வதேச தரத்தில் மாணவர்கள் பயில்கின்றனர். இதனால் எந்தவித உயர்படிப்பையும் மேற்கொள்ளும் அறிவும் தன்னம்பிக்கையும் அவர்களுக்குக் கிடைக்கிறது.
கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
* இப்பள்ளியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களே பாடங்களை எடுக்கின்றனர்.
* வெளிநாடுகளுக்குச் சென்று உயர்படிப்பு மேற்கொள்ள பெரிதும் உதவுகிறது.
* மொழிப்பாடங்களாக தமிழ் / இந்தி / பிரெஞ்சு / ஸ்பானிஷ் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன.
* மாணவர்களைச் சிறந்த ஆளுமை மிக்க மனிதர்களாக உருமாற்றுகிறது இப்பாடத்திட்டம்.
எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு ஸ்கூலில் பள்ளிச் சேர்க்கைக்கு https://ssvmwscambridge.com என்ற இணைதளத்தில் விவரங்களைப் பெறலாம் அல்லது +91 90470 31313 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
29 days ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago