லாகிஸ்டிக்ஸ் நிறுவனமான கருடவேகாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சதீஷ் லக்கராஜூ அறிவிக்கப்பட்டுள்ளார்.
கருடவேகா அதன், புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சதீஷ் லக்கராஜூ நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. Wiz Freight, Agility Logistics மற்றும் Dachser India ஆகியவற்றில் முக்கியப் பாத்திரங்கள் வகித்து, தளவாடத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், லக்கராஜூ கருடவேகாவுக்கு நிபுணத்துவத்தின் செல்வத்தை கொண்டுவருவார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், "கருடவேகாவில் இணைவதில் பெருமை அடைகிறேன். மேலும் புதுமை மற்றும் வளர்ச்சியை உந்துவதை எதிர்நோக்குகிறேன்" என்று லக்கராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கருடவேகா இந்தியா முழுவதும் 185+ இடங்களில் 400 கிளைகளை இயக்குகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பல நாடுகளுக்கு விரைவான, நம்பகமான மற்றும் செலவு குறைந்த சர்வதேச சேவைகளை வழங்குகிறது. அதன் போட்டி விலை நிர்ணயம் மற்றும் 24/7 செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற கருடவேகா, உலகளவில் இந்திய வணிகங்களுக்கு ஒரு முக்கிய இணைப்பாகும்.
» ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2024’ வீட்டுவசதி கண்காட்சி
பணியாளர் (Garudavega) பங்களிப்புகளை கொண்டாடுதல்: எக்ஸலன்ஸ் விருது விழாவின் போது கருடவேகாவின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கருடவேகாவின் தோழமை மற்றும் குழுப்பணியின் உணர்வுக்கு இந்த விரித்து ஒரு சான்றாக அமைந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து பணியாளர்கள் பலவிதமான வேடிக்கையான நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். இதற்கிடையே, "இந்த விருதுகள் கருடவேகாவை முன்னோக்கி செலுத்தும் உயர் தரங்களையும் மதிப்புகளையும் பிரதிபலிக்கின்றன" என்று கூறப்பட்டுள்ளது. - by Indian Clicks, LLC
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
1 month ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
6 months ago
வர்த்தக உலகம்
6 months ago
வர்த்தக உலகம்
6 months ago