அவசர காலத்தில் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் உங்கள் உற்ற நண்பனாக விளங்குவதற்கான 4  முக்கிய காரணங்கள்.

By செய்திப்பிரிவு

ஒரு இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் மூலம் எதிர்பாராத செலவுகளுக்கான கடப்பாடுகளை மேலாண்மை செய்வதற்கான அனைத்தையும் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்

வாழ்க்கை சுழற்றியடிக்கும் திடீர் திருப்பங்களை கொண்டது அந்தத் திடீர்த் திருப்பங்கள் சிலசமயங்களில் மிகப்பெரும் செலவுகளை ஏற்ப்படுத்துகிறது. எதிர்பாராத திடீர் மருத்துவ செலவுகள் எதிராராத பயண செலவுகளுக்கான தேவைகள் அவசர வீட்டு சீரமைப்பு வேலைகள் உங்களை பணத்தை தேடி அலைய வைக்கும். இங்குதான் அடிக்கடி அவசரகால கடன் என்று அழைக்கப்படும் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் உயிர்காக்கும் ஒரு அரிய கடன் திட்டமாக உதவுகிறது. அவசர காலங்களில் உங்களது செலவுகளை ஈடு செய்வதற்கான ஒரு மிகச் சிறந்த விருப்பத்தேர்வாக பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன் விளங்குகிறது. கடன் வழங்கலுக்கானமுன் அனுமதியை நீங்கள் வெறும் இரண்டே 2 கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளக் கூடிய, இந்தத் திட்டத்தில், கடன் தொகை 30* நிமிடங்களில் இருந்து 4 மணி நேரத்திற்குள் வழங்குவதன் மூலம், உங்களுக்குத் தேவையான நிதியை எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் விரைவாக பெறுவதற்கான ஒரு உகந்த விருப்பத்தேர்வாக அமைகிறது.

கடன் வழங்களுக்கான ஒப்புதல் அளிக்க நீண்ட நெடிய காலம் தேவைப்படும் வழக்கமான பாரம்பரிய கடன் திட்டங்களைப் போலல்லாமல் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் குறிப்பாக அவசரகாலத் தேவைகளுக்கு மிகப் பொருத்தமான வகையில் பல்வேறு பலன்களை வழங்குகிறது.

ஒரு நிதி நெருக்கடி காலத்தில் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் எவ்வாறு மறுவாழ்வளிக்கும் ஒன்றாக திகழ்கிறது என்பதற்கான 4 காரணங்கள் இங்கே :

1. விரைந்த நிதி வழங்கல்: ஒரு நெருக்கடி காலத்தில் நீங்கள் சிக்கித் தவிக்கும் போது, வழக்கமான பாரம்பரிய கடன் திட்டங்கள் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் உணர்வை அளிக்கும். இருப்பினும் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் விரைவாக வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப நடைமுறைகள் சீரமைக்கப்பட்டு பெரும்பாலும் ஆன்லைனிலேயே முடிக்கப்பட்டுவிடுகிறது மற்றும் அதற்கான ஒப்புதல் ஒரே நாளில் வந்துவிடுகிறது அதிலும் சில நிதி வழங்குனர்கள் நிதியை ஒரு சில நிமிடங்களுக்குள் வழங்கிவிடுகின்றனர். பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் ஐ தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வெறும் 30 நிமிட* கால அளவுக்குள் பெற்றுவிடமுடியும் .

2. எந்த ஒரு இணைப்பிணையும் தேவையில்லை: உங்கள் கார் அல்லது வீட்டை போன்ற சொத்துக்களை பிணையாக வழங்கச்சொல்லும் பிணையுடன் கூடிய கடன் திட்டங்களைப் போலல்லாமல், இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் எந்த ஒரு பிணையும் இல்லாதவை. கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏதாவது பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் உங்கள் மதிப்பு மிக்க சொத்துக்களை இழந்து விடக்கூடிய அபாயம் இதில் இல்லை . மேலும் இணைப்பிணை தொடர்பான நீண்ட மதிப்பீடுகள் மற்றும் தாள் பயன்பாடுகள் இதில் இல்லாத காரணத்தால் இதன் விண்ணப்ப நடைமுறைகள் மிக எளிதாக இருப்பதை இது சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

3. முன் அங்கீகரிக்கப்பட்ட வழங்கல்கள்: ஒரு பாரம்பரிய கடன் திட்டத்திலிருந்து கடன் பெறுவதற்கு ஒரு அப்பழுக்கற்ற கடன் தகுதி, உயர்ந்த சம்பளம், மற்றும் அம்மாதிரியான பல்வேறு மிக உயரிய தகுதி வரன்முறைகளை பூர்த்தி செய்யவேண்டியதிருக்கும். இருப்பினும் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் நெகிழ்த் தன்மையோடு கூடிய தகுதி வரையறைகளைக் கொண்டிருக்கும். இருந்த போதிலும் பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் இன்னும் அதிகளவு நெகிழ்த் தன்மையோடுடனான வரன்முறைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் மூலம் நீங்கள் முன் அனுமதியுடன் கூடிய கடனை பெறலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிட வேண்டியது மட்டும்தான்.

4. உங்கள் சேமிப்புக்களை பாதுகாருங்கள்: எதிர்பாராத சந்தர்ப்ப சூழமைவுகள் உங்க அவராசகால சேமிப்பை காலி செய்து அதிர்ச்சி அளிக்கக் கூடிய எதிர்கால நிதி நெருக்கடிகளுக்கு உங்களை வெளிப்படுத்திவிடும். உங்கள் அவசர தேவைகளுக்கு உங்கள் சேமிப்புக்களை செலவிட தேவையில்லாமல் பாதுகாத்து இந்த இடைவெளியை உங்களுக்கு உதவ ஒரு இன்ஸ்டண்ட் பெர்ன்சனால் லோன் திட்டத்தால் முடியும். எதிர்காலத்தில் எந்த ஒரு எதிர்பாராத சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கான ஒரு பாதுகாப்பு வளையம் உங்களிடம் இருப்பதை இது உறுதி செய்கிறது.

ஒரு பஜாஜ் பைனான்ஸ் பெர்சனல் லோன்க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே:

1. பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திலுள்ள இன்ஸ்டா பெர்சனல் லோன் வலைத்தளப் பக்கத்திற்கு வருகை தந்து ‘செக் ஆஃபர்’ என்பதில் கிளிக் செய்யுங்கள்.
2. உங்கள் மொபைல் போன் இன் 10 இலக்க எண் மற்றும் OTP ஐ உள்ளிடுங்கள்
3. முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன்தொகை வரம்பளவு ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது வேறு ஒரு தொகையை தேர்ந்தெடுங்கள்
4. கடனை திருப்பிச்செலுத்த உங்களுக்கு மிகவும் பொருத்தமாக அமையும் ஒரு கால அளவை தேர்ந்தெடுங்கள்
5. ஆன்லைன் நடைமுறைகளை நிறைவு செய்ய “ப்ரோசீட்” என்பதில் கிளிக் செய்யுங்கள்

நீங்கள் ஒரு புதிய வாடிக்கையாளரா அல்லது பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் உடன் ஏற்கனவே தொடர்புடைய வாடிக்கையாளரா என்பதைப் பொறுத்து இந்த ஆன்லைன் நடைமுறைகள் சிறிது மாறுபடலாம். நீங்கள் விண்ணப்ப நடைமுறைகளை பூர்த்தி செய்த உடனேயே மேற்கொண்டு நடைமுறைகளை செயல்படுத்த ஒரு பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

முக்கியமாக நிலைவில் கொள்ளவேண்டியவை:

நெருக்கடி காலத்தில் இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் பலன்களை தருகின்றன என்பது உண்மையானாலும் கடன் வாங்கும் போது பொறுப்புடன் செயல்படுவது மிக முக்கியமானதாகும். வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான கால வரையறைகள் உட்பட கடன் விதிமுறைகள் குறித்து தெளிவாக இருங்கள். உங்கள் தேவைகள் எந்த அளவில் உள்ளதோ அதற்கிணங்க கடன் வாங்குங்கள் மற்றும் மேலும் ஒரு புதிய நிதி நெருக்கடி உண்டாவதை தடுக்க கடனைத் திருப்பிச்செலுத்துவதை உங்களால் வசதியாக மேலாண்மை செய்யமுடிவதை உறுதி செய்யுங்கள்.

இதனால் விளையக்கூடிய பலன்களை புரிந்து கொண்டு அவற்றை பொறுப்புடன் பயன்படுத்துவது நிதி நெருக்கடிகளை மிக எளிதாகவும் கட்டுப்பாட்டுடனும் கடந்து செல்ல இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன்கள் ஒரு மதிப்பு மிக்க கருவியாக விளங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

29 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

5 months ago

மேலும்