ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் NBFC போன்றவற்றின் வருகையால் இந்தியாவில் கடன் வழங்கும் திறன் ஒரு வியத்தகு மாற்றத்தினை அடைந்துள்ளது, இது போன்ற நிறுவனங்கள் கடன் வழங்கும் முடிவுகளைத் தெரிவிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. பல காலமாகக் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை வழங்கக் கடுமையான தகுதி வரம்புகள், சிக்கலான விண்ணப்பச் செயல்முறைகள் மற்றும் நீண்ட விநியோக நேரங்களை எடுத்துக் கொள்கின்றனர். தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், தற்போது கடன் வழங்கும் நிறுவனங்கள் இப்போது கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கும், தனிப்பட்ட கடன்களை அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களுக்குச் சாத்தியமான வழியாக மாற்றுவதற்கும் பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
CIBIL ஸ்கோர் இல்லாமல் உங்களுக்கு , முன்-அனுமதிக்கப்பட்ட கடன் சலுகைகளைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா பர்செனல் லோன் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் சலுகைகளை வழங்குகிறது, அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர்களும் தங்களுக்கு முன்பே ஒதுக்கப்பட்ட கடன் வரம்புகளை உருவாக்க முடியும். உங்களின் கிரெடிட் ஸ்கோர், ஃபைனான்ஸ் நிலை, வருமான விவரங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல தகுதிகளை நாங்கள் பார்ப்பதால் உங்கள் இன்ஸ்டா பர்செனல் லோன் சலுகையினை அதற்கேற்ப எங்களால் தீர்மானித்து முன் அங்கீகரித்து வழங்க முடிகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோரை நாங்கள் சரிபார்ப்பதால், உங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட லோன் ஆஃபரைச் சரிபார்க்கும் முன் உங்கள் ஸ்கோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டியதில்லை. இந்தச் சலுகையானது Rs. 20,000 முதல் Rs.12,76,500 வரையிலான கடனிற்கு மட்டுமே - உங்கள் ஃபோனில் ஒரு சில வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பெரிய அல்லது சிறிய செலவுகள் அனைத்தையும் நிர்வகிக்க இது போன்ற கடன்கள் உதவிடும்.
உங்கள் இன்ஸ்டா பர்செனல் கடன் சலுகையை நீங்கள் எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே காணலாம்:
1. பஜாஜ் பின்சர்வ் இணையதளத்தில் உள்ள இன்ஸ்டா தனிநபர் கடன் பக்கத்தைப் பார்வையிட்டு ‘CHECK OFFER’ என்பதைக் கிளிக் செய்யவும்.
2. உங்கள் 10 இலக்க மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும்.
3. வெற்றிகரமாக தகவல்கள் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட தனிப்பட்ட கடன் சலுகை விவரங்கள் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
இப்போது, நீங்கள் சலுகையைப் பெற விரும்பினால் தொடரலாம் அல்லது குறைந்த தொகையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தைப் பரிசீலனைக்கு அனுப்பலாம். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, சில விவரங்களை நிரப்பி, தேவைப்பட்டால் ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு, உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் சுயவிவரத்தைப் பொறுத்து ஆன்லைன் செயல்முறை சற்று வேறுபடலாம். கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் 30 நிமிடங்கள்* முதல் 4 மணி நேரத்திற்குள் வரவு வைக்கப்படும்.
இன்ஸ்டா பர்செனல் லோனின் சில முக்கிய அம்சங்கள்:
● நீங்கள் CIBIL ஸ்கோர் சரிபார்க்க வேண்டியதில்லை அல்லது இயல்பான கடன்கள் போன்று நீண்ட கால அனுமதிக்குக் காத்திருக்க வேண்டும்
● உங்கள் கடன் தகுதி பற்றி முன்பே சரிபார்க்கப்பட்டுவிடுவதால், கடன் வழங்கல் செயல்முறைக்கான கால அவகாசம் கணிசமாகக் குறைகிறது. உங்களுக்குத் தேவையான நிதியை 30 நிமிடங்களுக்குள் பெறலாம்*.
● இன்ஸ்டா கடன்கள் மூலம், 63 மாதங்கள் வரையில் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
● இன்ஸ்டா பர்செனல் லோன்களைப் பரிசீலித்து வழங்கக் குறைந்தபட்ச ஆவணங்கள் போதுமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
இறுதியாகக் கூறினால்,உங்கள் அவசரக் காலத் தேவை Rs. 50,000 வரை இருப்பின், ஒரு மிகச் சிறந்த தேர்வாக உங்களுக்கு இருக்கும். எளிமையான விண்ணப்பச் செயல்முறை மற்றும் உடனடியாகக் கடன் கிடைக்கும் என்பதால் அவசரகாலத்திற்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
*தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்.
முக்கிய செய்திகள்
வர்த்தக உலகம்
1 day ago
வர்த்தக உலகம்
10 days ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
2 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
3 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
4 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago
வர்த்தக உலகம்
5 months ago