க்ரோமா ஆண்டு இறுதி விற்பனையாக மெகா எக்ஸ்சேஞ்ச் திருவிழா

By Sponsored Content

க்ரோமா ஆண்டு இறுதி விற்பனையாக "மெகா எக்ஸ்சேஞ்ச் திருவிழா"வை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது: இது எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான நம்பமுடியாத பல எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைக் கொண்டுள்ளது!

சென்னை, 22 டிசம்பர் 2023: க்ரோமா, டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் மற்றும் நம்பகமான ஆம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமாகும் [Croma, India’s first and trusted omni-channel electronics retailer]. தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆண்டு இறுதி விற்பனையாக, 22 டிசம்பர் 2023 முதல் 7 ஜனவரி 2024 வரை "ரூபாய் 20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் பலன்கள் மற்றும் 16,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் மெகா எக்ஸ்சேஞ்ச் திருவிழா" [Mega Exchange Festival]-வை க்ரோமா அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டிகைக்கால கொண்டாட்டங்களின் உற்சாகத்துடன் க்ரோமா பல்வேறு சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த மிகப்பெரும் எக்ஸ்சேஞ்ச் திருவிழாவில், ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் என பல பொருட்களின் மீது தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக க்ரோமா விற்பனை நிலையங்கள் மற்றும் அதன் அதிகாரப்பூர்வமான இணையதளமான, croma.com யில் காணலாம்.

"மெகா எக்ஸ்சேஞ்ச் திருவிழா" விற்பனையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களது இல்லங்களில் உபயோகப்படக்கூடிய பழைய மற்றும் உபயோகத்தில் இல்லாத எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்து, சிறந்த தள்ளுபடி விலையில் புத்தம் புதிய பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் - நீங்கள் வாங்கும் புத்தம் புதிய எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்சேஞ்ச் செய்த பொருட்களுக்கு பொருந்திப்போக வேண்டும் என்ற அவசியமில்லை! கூடுதலாக, க்ரோமா தற்போது நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உபயோகத்தில் இல்லாத எலக்ட்ரானிக் பொருட்களைப் பெற்றுக்கொள்கிறது. அந்தப் பொருட்களை சமூகப் பொறுப்புணர்வுடன் மறுசுழற்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாடிக்கையாளர் அடுத்தமுறை க்ரோமாவில் பொருள் வாங்கும்போது ரூபாய் 500 தள்ளுபடியைப் பெறலாம்.

உங்கள் பழைய எலக்ட்ரானிக் பொருட்களைக் கொடுத்து எக்ஸ்சேஞ்ச் ஆக எந்தவொரு பொருளையும் வாங்கிக்கொள்ளலாம். அது உங்கள் பழைய ஸ்மார்ட்போன், மடிக்கணினி, தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி அல்லது ஏர் கண்டிஷனர் [old smartphone, laptop, TV, refrigerator, air conditioner] என எதுவாக இருந்தாலும், க்ரோமா உங்களுக்காக சிறந்த தள்ளுபடியுடன் அட்டகாசமான சலுகைகளுடன் வரவேற்கிறது.

₹16,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ₹20,000 எக்ஸ்சேஞ்ச் பலன்களுடன் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை புதுப்பியுங்கள். இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் மடிக்கணினிகள் மட்டும் விதிவிலக்கல்ல, அவற்றிற்கும் ₹30,000 வரையிலான தள்ளுபடியைப் பெறுங்கள். இதுமட்டுமின்றி, கூடுதலாக குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் முறையே ₹6,600 மற்றும் ₹5,300 வரை உங்களைப் புத்துணர்வுபெறச் செய்யும் வகையில் பல சேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. வாஷிங் மெஷின்கள், மைக்ரோவேவ்கள், சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடியோ மற்றும் மிக்சர் கிரைண்டர்கள் ஆகியவற்றின் மீது எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை நீங்கள் பெறலாம். க்ரோமாவின் இந்த அட்டகாசமான வாய்ப்பை தவறவிடாமல், உங்கள் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் மற்றும் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

பிரத்தியேகமாக, தொலைக்காட்சி ஆர்வலர்கள், தொலைக்காட்சி-டு-தொலைக்காட்சி எக்ஸ்சேஞ்ச்-யில் ஈடுபட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் போனஸ் பெறுங்கள். நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்த தொலைக்காட்சியின் திரை அளவை விட 100 மடங்கு வரை அதிகமான எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறுங்கள். உதாரணமாக, நீங்கள் 32-அங்குல தொலைக்காட்சியை எக்ஸ்சேஞ்ச் செய்து, அதற்கு பதிலாக 48 அங்குல மற்றும் அதற்கும் மேலான திரை அளவு கொண்ட புதிய தொலைக்காட்சியை வாங்கும்போது 3200 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறுங்கள். நீங்கள் தொலைக்காட்சி காணும் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், பெரிய மற்றும் சிறந்த தொலைக்காட்சியை வீட்டிற்கு கொண்டு வருவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பழைய பொருட்களைப் புதுப்பித்துக் கொண்டு, தங்களை சினிமாத்துவம் வாய்ந்த இன்பவுலகில் மூழ்கடிக்கச் செய்யுங்கள்.

இந்த தனித்துவமான எக்ஸ்சேஞ்ச் சலுகை வாடிக்கையாளர்களுக்கு கணிசமான சேமிப்பை வழங்குவதோடு மட்டுமில்லாமல், அவர்களின் மொத்த எலக்ட்ரானிக் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் மேம்படுத்த உதவுகிறது. க்ரோமா தனது ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குவதை கொள்கையாகக் கொண்டுள்ளது. மேலும், அவர்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புத்தாண்டில் நுழைவதை உறுதி செய்கிறது.

இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிடாமல், உங்கள் கேஜெட்கள் மற்றும் பிற பொருட்களைப் புதுப்பித்து பெரிய அளவில் சேமிப்பைப் பெறுங்கள். மேலும் தகவல்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள எந்த க்ரோமா விற்பனை நிலையத்தையும் நீங்கள் அணுகலாம் அல்லது ஆன்லைன் ஸ்டோரான www.croma.com ஐ பார்வையிடவும்.

க்ரோமா-இன்பினிட்டி ரீடெய்ல் லிமிடெட் பற்றி:

2006 -ல் தொடங்கப்பட்ட க்ரோமா நிறுவனம், டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் மற்றும் நம்பகமான ஆம்னி – சேனல் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிலையமாகும். க்ரோமா, இந்தியாவில் உள்ள அனைத்து மல்டி-பிராண்ட் டிஜிட்டல் கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோக எலக்ட்ரானிக் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான முதல் பெரிய ஃபார்மேட் ஸ்பெஷலிஸ்ட் ரீடெய்ல் ஸ்டோர் (format specialist retail store) ஆகும். க்ரோமா தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை www.croma.com ஆன்லைன் கடைகளிலும், நேரடிக் கடைகளிலும் வழங்குகிறது.

16,000 தயாரிப்புகளுடன், 550+ பிராண்டுகளில் இந்தியாவிலுள்ள 140+ முக்கிய நகரங்களில் 450+ ஸ்டோர்கள் மூலம் இயங்கும் க்ரோமா, டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக இருக்கும் இன்பினிட்டி ரீடெய்ல் லிமிடெட்.(Croma-Infiniti Retail Ltd.)-ன் பிராண்ட் ஆகும்.

மேலும் தகவல்களுக்கு, தொடர்புகொள்ள அணுகவும்:

க்ரோமா-இன்பினிட்டி ரீடெய்ல் லிமிடெட்.(Croma-Infiniti Retail Ltd.)
சன்யுக்தா லால்
Sanyukta Lal
9820792571
sanyukta.lal@croma.com

Adfactors PR
Priyanka Kulkarni/Ishan Mohan
9819393916/9999778888
Priyanka.Kulkarni@adfactorspr.com / Ishan.Mohan@adfactorspr.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

27 days ago

வர்த்தக உலகம்

30 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

5 months ago

மேலும்