அவசர கால நிதித்தேவைகளுக்கு ஒரு இன்ஸ்டண்ட் லோன் ஐ 5 நிமிடங்களுக்குள் பெறுங்கள் 

By செய்திப்பிரிவு

அவசர காலத்தில் உங்களுக்கு அத்தியாவசியமாக உடனடியாகத் தேவைப்படும் நிதியை 5 நிமிடங்களுக்குள் ஒரு இன்ஸ்டண்ட் லோன் மூலம் எளிதாக பெறுங்கள்.

வரவு செலவு ஒதுக்கீடுகளை நாம் மிகவும் கவனமாக திட்டமிட்டிருந்தாலும் திடீரென்று ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகள், அதை தலைகீழாகப் புரட்டிப்போட்டு நிதி இடர்பாடுகளுக்குள் நம்மை சிக்கவைத்துவிடும் தன்மை கொண்டவை. அம்மாதிரி தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், ஒரு விரிவான அனைத்து வகை நிதிச்செலவுகளுக்கான கடப்பாடுகளையும் பூர்த்தி செய்து நமக்கு மறுவாழ்வளிக்க, நிதியை விரைவாகவும், செயல்திறன்மிக்கவகையிலும் வழங்குவதில் நம்பகமான ஒன்றாக திகழ்கிறது. அந்த செலவுகள் அவசரகால மருத்துவ செலவு ,அல்லது அத்தியாவசியமான வீடு மறுசீரமைபுத் தேவைகளுக்கான செலவு போன்ற ஏதுவாக இருந்தாலும், அம்மாதிரியான நிதித் தேவைகளின் கடினமாக கால கட்டத்தில், அணுகுவதற்கு எளிதாகவும் அதி விரைவாகவும் வழங்கப்படும் இந்த கடன் உதவிகள் நமக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கின்றன.

அதிவிரைவில் வழங்கப்படும் இந்த இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் வசதி பல நிதியுதவிவழங்குனர்களால் வழங்கப்படுகிறது. சில நிதியுதவி வழங்குனர்கள் கடன் வழங்கல் நடைமுறைகளை மேலும் விரைவு படுத்தும் வகையில் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியை ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு அளித்துவருகிறார்கள். பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் ரூ. 12,76,500/- வரையிலான முன் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டா பெர்சனல் லோன் நிதியுதவி, அவசரகால நிதித் தேவைகளுக்கு உகந்த வகையில் ஒரு சிறப்பான விருப்பத்தேர்வாக விளங்குகிறது.

ஒரு பஜாஜ் இன்ஸ்டா பெர்சனல் லோன் இன் முக்கியமான சிறப்பம்சங்களில் சில இங்கே :

• பிரச்சினைகளற்ற விண்ணப்ப நடைமுறைகள்

எவ்வளவு கடன் தொகையை பெறலாம் என்பதை சரிபார்க்க ஒரு நீண்ட நெடிய விண்ணப்ப நடைமுறைகள் எதையும் நீங்கள் பின்பற்றத் தேவையில்லை. வசதியை ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் , அதே சமயம், புதிய வாடிக்கையாளர்கள், அவர்களுக்கான முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன்தொகை வரையறையை அவர்களாகவே உடனடியாக உருவாக்கிக் கொள்ள முடியும். தங்களின் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளீடு செய்து அவர்களுக்கான இன்ஸ்டா பெர்சனல் லோன் வழங்கலின் விதிமுறைகளை எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

• அதி விரைவான கடன் வழங்கல்

விமான நிலையங்களில் சேவை நடைமுறைகளை அதிவிரைவாக மேற்கொள்ள கடைப்பிடிக்கப்பட்டுவரும் கிரீன் சேனல் வழிமுறைகளின் மூலம் ஈர்க்கப்பட்டு மன எழுச்சி கொண்ட பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் நடைமுறைகள் அதே வழிமுறைகளில் செயல்பட்டுவருகிறது. ஆவணப்படுத்தலுக்கான தேவைகள் தேவைக்குட்பட்டு மிகக் குறைவாகவே பின்பற்றப்படுகிறது, சில சந்தர்ப்பங்களில் எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவை வாடிக்கையாளர்களுக்கு இல்லை. வழங்கப்படும் நிதியுதவி செயல்திறன் மிக்க வகையில் மிகக் குறைந்த காலத்தில் 30 நிமிடத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் * .

குறைந்த பட்ச ஆவணப்படுத்தல் தொடங்கி, எந்த ஒரு ஆவணப்படுத்தலும் தேவைப்படாத நடைமுறைகள்

எங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்களில் சிலர் வருமானச் சான்றுகள், அல்லது KYC ஆவணங்கள் போன்ற எந்த ஒரு தாள் சம்பந்தப்பட்டவைகளையும் வழங்க தேவையில்லாமலேயே, இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் பெறும் தகுதியைப் பெறுவார்கள் . மேலும் இந்த மொத்த நடைமுறைகளும் முற்றிலும் வெளிப்படையானவை. கடன் விண்ணப்ப படிவத்தில் அனைத்து பொருத்தமான கட்டணங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதுடன், எங்கள் அதிகாரபூர்வமான வலைத்தளத்திலும் காணக்கிடைக்கும். மேலும் எந்த ஒரு மறைமுகமான கட்டணங்களும் இல்லை.

• கடன் திருப்பிச் செலுத்த நெகிழ்வான காலவரையறை

இன்ஸ்டா பெர்சனல் லோன் கடன் தொகையைச் திருப்பிச்செலுத்துவதற்கான காலவறை 6 லிருந்து 63 மாதங்கள் வரை ஒரு விரிவான கால வரையறைகளைக் கொண்டது. இது கடனைத் திருப்பிச்செலுத்துவதற்கு உங்கள் பொருளாதார நிலைக்கு உகந்த பொருத்தமாக ஒரு கால அளவை தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுகிறது. உங்கள் நிதிநிலைக்கு பொருத்தமான தவணைத் தொகை திருப்பிச் செலுத்தும் அட்டவணையை தேர்ந்தெடுத்து இதன் ஏற்பாடுகள் உங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய வகையில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

• துணைப் பிணை எதுவும் தேவையில்லை

இன்ஸ்டா பெர்சனல் லோன் எந்த ஒரு துணைப்பிணையும் இல்லாமல் வழங்கப்படுவது என்பதால் இதற்கு எந்த ஒரு கூடுதல் உத்திரவாததாரரும் தேவையில்லை. பிணை தேவை இல்லாத இந்த கடன் வசதியைப் பெற தங்க ஆபரணங்கள் அல்லது நில உடைமைப் பத்திரங்கள் போன்ற எந்த ஒரு மதிப்பு மிக்க பொருட்களையும் அடமானம் வைக்கத் தேவையில்லை என்பதால், அவசர காலத்தின் போது உடனடியாக நிதி தேவைப்படுவோருக்கு ஒரு பொருத்தமான ஏற்றுக்கொள்ளத் தக்க மற்றும் எளிதாக அணுகக் கூடிய ஒரு மாற்று வழியாக இது அமைந்துள்ளது.

உங்களுக்கான இன்ஸ்டா பெர்சனல் லோன் தொகையை எவ்வாறு முடிவு செய்வது

உங்களுக்கான இன்ஸ்டா பெர்சனல் லோன் வழங்கலை மதிப்பீடு செய்த பிறகு வழங்கப்படும் முழுக் கடன் தொகையையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அதற்குக் குறைந்த ஒரு தொகையை தேர்ந்தெடுத்து விண்ணப்ப நடைமுறைகளை மேற்கொள்ளலாம். EMI தவணைத் தொகை மற்றும் கடன் திருப்பிச்செலுத்துவதற்கான உங்கள் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் கடன் தொகையை தீர்மானிப்பதில் உங்களுக்கு உதவுவதற்கு, பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்தில் இருக்கும் இன்ஸ்டா பிரேசனல் லோன் EMI கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடன் தொகையை திருப்பிச்செலுத்துவதற்கு உங்கள் நிதி வசதிக்குத் தகுந்தவாறு EMI தவணைகளின் எண்ணிக்கையை சரி செய்து கொள்ளலாம். கடன் கால வரையறையை நீடித்தால் நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணைத்தொகை அளவு குறையும் அதே போன்று கால அளவு குறைந்தால் செலுத்தவேண்டிய மாதாந்திர தவணைத் தொகை அதிகரிக்கும். மேலும் EMI கால்குலேட்டர் அசல் கடன் தொகை மற்றும் வட்டித் தொகைகளை பிரித்து தனித்தனியாக காட்டும். கடன் தொகை “திருப்பிச்செலுத்தும் அட்டவணையை காண்க” என்பதை தேர்வு செய்து நீங்கள் செலுத்த வேண்டிய EMI தவணைத் தொகைகளையும் உங்களால் சரிபார்த்துக் கொள்ள முடியும்

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவரும் நிலையற்ற நிதிச் சூழலில் எதிர்பாராமல் விளையக்கூடிய செலவுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் இன் இந்த கடன் வழங்கல்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய தீர்வாக விளங்குகிறது. ஒரு சிறிய அல்லது கணிசமான அளவிலான செலவுகளை சமாளிப்பதற்கான நிதியுதவியை எளிதாகவும் மற்றும் பயனுள்ள வழியிலும் பெறுவதை இந்த கடன் வழங்கல்கள் உறுதி செய்கிறது.இன்றே பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திற்கு வருகை தந்து உங்களுக்கான கடன் வழங்கலை மதிப்பீடு செய்யுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

6 months ago

வர்த்தக உலகம்

6 months ago

மேலும்