பஜாஜ் ஃபைனான்ஸ்  இன்ஸ்டண்ட் லோன் எவ்வாறு பெறுவது என்பது குறித்து இங்கே

By செய்திப்பிரிவு

இந்த எளிய படிநிலைகளைப் பின்பற்றி பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டண்ட் லோனை பெறுங்கள் மற்றும் உங்கள் உடனடி நிதித் தேவைகளுக்கான கடனை எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் அடைந்து பயன்பெறுங்கள்


திடீரென்று எதிர்பாராமல் ஏற்படும் அவசரகால மருத்துவ செலவுகளை சமாளிக்க விரைவாகவும் எளிதாகவும் நிதியை அணுகும் வசதியைக் கொண்டிருப்பது மிகவும் அத்தியாயவசியமான ஒன்று . இருப்பினும் தனிநபர் கடன் பெற நீங்கள் முயற்சிக்கும் போது கடன் வழங்குபவர் நிர்ணயிக்கும் கடன் தகுதி வரையறையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள் மற்றும் தாள் சமர்ப்பிக்கும் வேலை அதிகளவில் இருக்கும் அதைத் தொடர்ந்து கடனுக்கான ஒப்புதலைப் பெற நீங்கள் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கும் நமக்கிருக்கும் கடுமையான அவசரத் தேவைகளுக்கு இவை அனைத்தும் பொருத்தமான தீர்வுகளை வழங்காது. அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் உடனடியாக கடனை அணுகக் கூடிய ஒரு இன்ஸ்டண்ட் லோன் வசதி இருப்பது மிகவும் பலனளிக்கும்.

எதிர்பாரா செலவுகளை எளிதாக சமாளிக்க ஒரு வசதியான தீர்வை பஜாஜ் பைனான்சின் இன்ஸ்டா பெர்சனல் லோன் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் 30 நிமிடங்களுக்கும்* குறைவான நேரத்தில் தங்கள் இன்ஸ்டா லோன் தொகையைப் பெறலாம். ரூ 12,76,500 வரையிலான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை உடனடியாகபெறலாம். அதே சமயம் புதிய வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண் மற்றும் OTP ஐ வழங்கி அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன் தொகையை எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டண்ட் லோனை எவ்வாறு பெறுவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டுதல் இங்கே

• பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திலுள்ள இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்கு வருகை தாருங்கள்
• அந்தப் பக்கத்தில் உள்ள "செக் ஆஃபர்" ஐ நீங்கள் கிளிக் செய்தால் ஒரு ஆன்லைன் படிவம் காட்சிப்படுத்த்கப்படும்
• உங்கள் சுய விவரத்தை உறுதிப்படுத்த உங்கள் மொபைல் போன் இன் 10 இலக்க எண் மற்றும் OTP ஐ உள்ளிடுங்கள்
• இப்போது முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன்தொகை வரம்பளவு திரையில் காட்சிப்படுத்தப்படும், அதை ஏற்றுக்கொள்ள அல்லது உங்களுக்குப் பொருத்தமான ஒரு தொகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது.
• . உங்களுக்கு மிகவும் வசதியாக அமையும் ஒரு கடன் காலத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
• ஆன்லைன் படிவத்தை நிறைவு செய்ய “ப்ரோசீட்” என்பதில் கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் ஒரு புதிய வாடிக்கையாளரா அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளரா என்பதைப் பொறுத்து இந்த ஆன்லைன் நடைமுறைகள் சிறிது மாறுபடலாம். இன்ஸ்டா பெர்சனல் லோன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கூடுதலாக ஆவணங்கள் வழங்க சில வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் பெறுவதிலுள்ள சில முக்கிய பலன்கள் இங்கே:

• பிரச்சினையில்லாத விண்ணப்பிக்கும் நடைமுறைகள்

உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க ஒரு முழுமையான விண்ணப்ப நடைமுறைகளை நீங்கள் பின்பற்றத்தேவையில்லை ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் அவர்களுடன் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்கள் இருவருமே தங்களின் மொபைல் எண் மற்றும் OTP ஆகியவைகளை மட்டுமே வழங்கி அவர்களுக்கான இன்ஸ்டா பெர்சனல் லோன் தொகையை எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம். வசதியாக வீட்டிலிருந்த படியே ஒரு சிலநிமிடங்களின் நிதியை அணுகும் வசதியை இந்த தடையற்ற எளிதான நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

• எந்த ஒரு வருமான சான்றுகளும்* தேவையில்லை

தற்போது வாடிக்கையாளராக தொடருபவர்கள் , வருமானச் சான்றுகள், வங்கிக்கணக்கு விவரங்கள், அல்லது KYC ஆவணங்கள் உட்பட எந்த ஒரு ஒரு தாள் விண்ணப்ப நடைமுறைகளும் இல்லாமல் இந்த இன்ஸ்டண்ட் லோனை பெறலாம். செலுத்தவேண்டிய பொருத்தமான சந்தாக்கள் மற்றும் கட்டணங்கள் குறித்த தகவல்கள் கடன் ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்தில், வெளிப்படையாகவும் தெளிவாகவும் சுட்டிக்காட்டப்பட்டு கடன் வழங்கல் நடைமுறைகளின் வெளிப்படைத் தன்மை தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. வெளிப்படையாக அறிவிக்கப்படாத மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதால் கடன் பெறுவதில் வெளிப்படையான அனுபவத்தை பெறுவது உறுதி செய்யப்படுகிறது

அதிவிரைவான செயலாக்கம்

நிதி செயலாக்காக நடைமுறைகளை மிகமிகக் குறைந்த காலத்தில் நிறைவேற்றுவதில் இன்ஸ்டா பெர்சனல் லோன் நிபுணத்துவம் பெற்றுள்ளது. ஏற்றுக்கொள்ள அல்லது தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அதற்கும் குறைவாக ஒரு தொகையை தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தேர்வை வாடிக்கையாளர்கள் கொண்டிருப்பார்கள். வாடிக்கையாளரின் கடன் தகுதி மதிப்பீடு முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டு விடுவதால், இந்த நடைமுறைகள் குறிப்பிடத்தக்கவகையில் விரைந்து நிறைவேற்றப்பட்டுவிடும்.

• விரைந்த வழங்கல்

கண்ணிமைக்கும் நேரத்தில் வழங்கப்படும் காரணத்தால் இன்ஸ்டா பெர்சனல் லோன் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ளது. விமான நிலையங்களில் உள்ள க்ரீன் சேனல்கள் போன்றே வாடிக்கையாளர்களின் வாழ்வியலை எளிமையாக்கும் வகையில் இன்ஸ்டா பெர்சனல் லோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு உங்களுக்கான 30 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.

• நெகிழ்வான கடன் காலவரையறை

வாடிக்கையாளர்களுக்கு கடனைத் திருப்பிச்செலுத்துவதற்கான ஒரு நெகிழ்வான கடன்கால வரையறைகளை பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் வழங்குகிறது. கடனைத் திருப்பிச்செலுத்த 6 முதல் 60 மாதங்களுக்கிடையே எந்த ஒரு கால அளவையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நிதி தொடர்பாக திட்டமிட உதவ இன்ஸ்டா பெர்சனல் லோன் EMI கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அத்தியாயவசியமான கருவியை பயன்படுத்தி பல்வேறு கடன்காலம் மற்றும் கடன் தொகைக்கான சமச்சீர் மாதாந்திர தவணைத் (EMI) தொகையை தீர்மானிக்கலாம். உங்களுக்கான சிறப்பாக தகவலளிக்கப்பட்ட நிதி தேவை முடிவுகளை எடுக்க இந்த கருவி கடன் தொகையை திருப்பிச்செலுத்துவதர்கான உங்கள் கடப்பாடுகள் குறித்து ஒரு மேலோட்டப்பார்வையை உங்களுக்கு தெளிவாக வழங்கி உதவுகிறது.

இன்றைய காலகட்டத்தில், எதிர்பாராத நிதித் தேவைகளை மேலாண்மை செய்வது மிகக் கடினமான ஒன்று. பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் தனது அதி விரைவான மற்றும் குறிப்பிடத்தகுந்த மதிப்புடன் கூடிய கடன் தொகை வழங்கல் மூலமாக ஒரு சில நிமிடங்களில் உங்கள் அவசர நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் ஒரு எளிய தீர்வாக அமைந்துள்ளது.

உங்களுக்கான கடன் வழங்களை சரிபார்க்க இன்றே பஜான் ஃபின்சர்வ் வலைத்தளத்துக்கு வருகை தாருங்கள்.

* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

7 days ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

7 months ago

மேலும்